passport case

img

பாஸ்போர்ட் வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

திருமணமான பெண் ஒருவர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால், அவரது கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.